2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மேலும் 2 வாரங்களுக்கு நாட்டை முடக்கவேண்டும்

Freelancer   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

நாளாந்தம் சுமார் 5,000 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினாலும், சமூகத்தில் சுமார் 50,000 பேர் நாளாந்தம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X