2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

மேலும் 270 பேருக்கு தொற்று உறுதி

Nirosh   / 2021 ஜனவரி 07 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 270 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பெலியாகொட மீன் சந்தை, சிறைச்சாலைகள் கொரோனா கொத்தணிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மொத்தமாக 42 ஆயிரத்து 753 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .