Nirosh / 2021 ஜனவரி 04 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 277 தொற்றாளர்கள் இன்று (04) இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களெனவும், இதுவரையில் மொத்தமாக 45 ஆயிரத்து 241 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026