Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
S. Shivany / 2021 மார்ச் 15 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் ஐவரின் மரணம் நாட்டில் இன்று(15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.
மரணித்தோரின் விபரம் வருமாறு:-
யாழ்ப்பாணம்- பெண்- வயது 86
கம்பஹா-பெண்-வயது-76
கொச்சிக்கடை-ஆண்- வயது-61
பமுணுகம-ஆண்-வயது 78
களுத்துறை-பெண்-வயது 94
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago