2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மேலும் ஒரு தொகுதி ஸ்புட்னிக் தடுப்பூசி நாட்டுக்கு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியின் 15,000 டோஸ் இன்று காலை டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து டுபாய்க்கும் பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கு பயன்படுத்த இந்த தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கு  தேவையான ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் டோஸ் ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X