Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இதுவரை குறித்த தொற்றிலிருந்து 61 பேர் குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (14) இனங்காணப்பட்ட நபர் பேருவளை பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் புணானை தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
5 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
09 May 2026
09 May 2026