J.A. George / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று பரவலை அடுத்து நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய, நாராம்மல, கிரிஉல்ல, பன்னல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் குறித்த பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago