2026 மே 02, சனிக்கிழமை

மேலும் பல தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்

Nirosh   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதற்கு முன்னர் இனங்காணப்பட்டிருந்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 302 பேருக்கும், சிறைச்சாலைக் கொரோனா கொத்தணியைச் சேர்ந்த 54 பேருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .