Nirosh / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளிலிருந்த மேலும் 884 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததுள்ளதோடு, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 495 விமானங்களூடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
பல்வேறுத் தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்ப முடியாமலிருந்த 570 இலங்கையர்களும் அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
38 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
9 hours ago
02 May 2026