Kamal / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான சீன தூதுவர் சென்க் க்ஷூஆன் நேற்று (06) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்கால அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago