Editorial / 2024 நவம்பர் 15 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்த வாக்குகளில் 68.67% பெற்று நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளது. சமகி ஜன பலவேகய (SJB) ஒரு ஆசனத்தை வெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வரான தஹாம் சிறிசேன, சர்வஜன பலய கட்சியின் கீழ் போட்டியிட்ட போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை.
20 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
58 minute ago
3 hours ago