2025 ஜூலை 05, சனிக்கிழமை

மொட்டு உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கின்றனர்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் வேளை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே, ஜனாதிபதியைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடிக் குறித்து கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .