2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இந்திக்க அருணகுமார

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசனத் திட்டமான மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இன்று (30) முற்பகல் 11 மணிக்கு திறந்துவிடப்பட்டது.

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் அதி உயர் நீர்மட்டம், 185 கனமீற்றராகும். இந்த நீர்மட்டம் பூர்த்தியான நிலையிலேயே, நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, அம்பன் கங்கைக்கு, நீர் திறந்துவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .