2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மொஹமட் ருஷ்டிக்கு பிணை

Editorial   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளார்.  

கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து, கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ருஷ்டியை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில்   திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில்,  பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X