2025 ஜூலை 02, புதன்கிழமை

மௌனம் கலைத்தார் சஜித்

Editorial   / 2019 நவம்பர் 30 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், ஊடகவியலாளர்களுக்கு ஆழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுத் தொடர்பிலும் பக்கச்சார்ப்பற்ற விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.

அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களும் அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டமை, இராஜதந்திர வரலாற்றில் ஒரு கருப்பு நாள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .