2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட குழுவினரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை மார்ச் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X