2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யோஷிதவைப் பார்க்கச்சென்ற மஹிந்த ஞானசாரரையும் சந்தித்தார்

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோஷித
ராஜபக்ஷவை நேற்றுப் பார்வையிடச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதே சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரையும் பார்வையிட்டுள்ளார்.

ஞானசார தேரரைப் பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அவரது நலன் குறித்து விசாரித்ததுடன்ஷ, ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளார் என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X