S.Renuka / 2025 நவம்பர் 30 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் நடுப்பகுதி திடீரென கீழிறங்கியுள்ளது.
இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக யக்கல – திஹாரிய இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரும் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவருமான மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago