2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் – கருவலகஸ்வெவ பிரதேசத்தில் யானையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அப்பி​ரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் நிலத்தில் போடப்பட்டிருந்த மின்சார வயரிலிருந்து, மின்சாரம் தாக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .