Janu / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீகிரிய, பிதுரங்கலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
64 வயதுடைய குறித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, தனது மனைவியுடன் நடந்துச்செண்றுக்கொண்டிருந்த போதே இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
யானைத் தாக்குதலால் படுகாயமடைந்த அவர் உடனடியாக சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026