Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யால தேசிய வனத்தின் இரண்டு பகுதிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை மூடப்படுமென, தெற்கு, ஊவா வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் பிரசன்ன விமலதாஸ தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகளின் இனப்பெருக்க செயற்பாடுகள் இடம்பெறும் குறித்த காலப்பகுதிக்குள் யால தேசிய வன வலயத்தின் 1,2 இரண்டாம் பிரிவுகள் முற்றாக மூடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வனஜீவராசிகள் அதிகாரிகளின் வழமையான காவல் பணிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago