2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யாழ்-சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம்

Editorial   / 2022 டிசெம்பர் 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையேயான நேரடி விமான சேவை 2 வருடங்கள் கழித்து ​டிசெம்பர் 12ஆம் திகதி இன்று   காலை மீண்டும் ஆரம்பமானது.

சென்னையில் இருந்து புறப்பட்ட முதலாவது விமானம் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அலையன்ஸ் ஏர் வாரத்தில் நான்கு நாட்கள் சேவையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .