2025 மே 03, சனிக்கிழமை

யாழ். தேவி வருவதில் மீண்டும் தாமதம்

Editorial   / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் குறித்த மார்க்கத்தில் ரயிலை இயக்க முடியாது என ரயில்  கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையில் இருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X