2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ரூ.850,000 கோடி கடன் குண்டு!

George   / 2016 மே 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கம்  8 இலட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் கடன் வெடிகுண்டை மக்களின் மீது வீசிச்சென்றுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உதா கம்மான வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் காமாட்சி கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் போதே அவர் நேற்று இவ்வாறு கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X