2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ரங்கன லக்மால் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோஷலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

பல்வேறு இடங்களில்  போராட்டத்தில் ஈடுபட்டு தொண்டர்கள் இன்று பொலிஸாரிடம் வந்து சரணடைந்து வாக்குமூலம் அளித்தனர்.

இதேவேளை இன்று அடக்குமுறைக்கு எதிராக சில இடங்களில் போராட்டங்களும் நடந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .