2025 ஜூலை 10, வியாழக்கிழமை

’ரங்கே பண்டாரவுடன் அலைபேசியில் உரையாடினேன்’

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுடன் தான் அலைபேசியில் உரையாடியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் பணத்தைப் பெற்றுக்கொடுத்து, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு தான் பாலித ரங்கே பண்டாரவிடம் கோரவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சுப் பதவியொன்றைப் பொறுப்பேற்க பாலித ரங்​கே பண்டாரவுக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ள, எஸ்.பி. திசாநாயக்க பல தடவைகள் பாலித ரங்கே பண்டார தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .