2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

ரணிலை சந்தித்த நாமல்

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது, சிறைவாசம், பிணை, என கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) முதன்முறையாக பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தாராம். கொழும்பில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட அவரை, நாமல் சந்தித்துள்ளார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X