2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

ரணிலின் பிணை மனு;நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?

Simrith   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், விக்ரமசிங்கவின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைப் பராமரிக்க அவர் மட்டுமே உள்ளார் என்றும் அவர் கூறினார்.

தனது கட்சிக்காரரின் பிணை மனுவை பரிசீலிக்கும்போது இந்த சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X