2025 மே 12, திங்கட்கிழமை

3 ஆண்டுகளில் 23 தடவைகள் பறந்தார் ரணில்

S.Renuka   / 2025 மே 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில், 23 தடவைகள் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு 14 தடவைகளும், 2023 ஆம் ஆண்டு 14 தடவைகளும், 2024 ஆம் ஆண்டு 05 தடவைகளும் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (08) பதிலளிக்கும் போதே மேற்கண்ட தகவலை தெரிவித்தார். 

இந்த விஜயங்களின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   1.27 பில்லியன் செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X