2025 ஜூலை 12, சனிக்கிழமை

’ரணிலுக்கு இரத்த அழுத்தம் இல்லை’

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்காக, அலரி மாளிகைக்கு நேற்று (01) வைத்தியரொருவர் வருகை தந்திருந்தார்.

இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னதாக, அலரி மாளிகையிலிருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களின் இரத்த அழுத்தம் தொடர்பில், மேற்படி வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரதும் இரத்த அழுத்தம் சாதாரண நிலையை விட சற்று அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இறுதியாக, ரணில் விக்கிரமசிங்கவின் இரத்த அழுத்தம் தொடர்பில் பரிசோதிக்கப்பட்ட போது, அது, சாதாரண அளவில் காணப்பட்டதாக, வைத்தியர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .