Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கிறது என்பதை நான் கூற விரும்புகின்றேன். இதுவே உண்மை, இதுவே யதார்த்தம் சத்தியத்தை மதித்து, அரசமைப்பை மதித்து அதற்கேற்ப நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு இருக்கும் நம்பிக்கையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே சஜித் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டரீதியான அரசாங்கம் ஒன்று இல்லாததால் நாடு இன்று பாதாளத்துக்குள் வீழ்ந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லையென்பதுடன், வெ ளிநாட்டு உதவிகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago