2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

J.A. George   / 2023 ஜூன் 01 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று (01) அறிவித்துள்ளது.

இதன்படி, டொலரின் கொள்வனவு விலை 283.87 ரூபாயாகவும் விற்பனை விலை 297.23 ரூபாயாகவும் குறைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .