2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயில் பயணத்தில் மோசடி: 108 பேர் கைது

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று, இரண்டாவது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில், 108 பேரை, ரயல்வே பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்களில், 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அபராத தொகையாக 318,000  ரூபாய், ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்  பாதுகாப்பு படையினர் மேலும் கூறினர்.

அபராத தொகையை செலுத்தாத 10பேர், பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .