2026 மே 06, புதன்கிழமை

ரயில் இயந்திர சாரதிகள் திடீர் பணிப்புறக்கணிப்பு

J.A. George   / 2021 ஏப்ரல் 09 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

ரயில் திணைக்களத்துக்கு உள்ளேயே புதிய பொது முகாமையாளர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரயில் திணைக்களத்துக்கு வெளியிலேயே புதிய  பொது முகாமையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .