2025 ஜூன் 25, புதன்கிழமை

ரயில் சேவைகளில் தாமதம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிவெளி ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக கொடகம ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இதனால், ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .