Freelancer / 2025 மே 30 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையின் காரணமாக புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)
14 minute ago
35 minute ago
45 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
35 minute ago
45 minute ago
54 minute ago