S.Renuka / 2025 நவம்பர் 30 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (30) மாலை நேரத்திற்கான ரயில் சேவை நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையோர ரயில் மார்க்கம்
மருதானை – காலி வரை: பி.ப. 05.25 – சாதாரண ரயில்
மருதானை – அளுத்கம வரை: மு.ப. 06.25 – சாதாரண ரயில்
மருதானை – அளுத்கம வரை: இரவு 07.45 – சாதாரண ரயில்
மருதானை – தெற்கு களுத்துறை வரை: இரவு 08.35 – சாதாரண ரயில்
மருதானை – அளுத்கம வரை: இரவு 09.30 – சாதாரண ரயில்
புத்தளம் ரயில் மார்க்கம்
கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு வரை: பி.ப. 03.40 – சாதாரண ரயில்
நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை வரை: பி.ப. 06.40 – சாதாரண ரயில்
களனிவௌி ரயில் மார்க்கம்
கொழும்பு கோட்டை – அவிஸ்ஸாவெல்ல வரை: பி.ப. 06.00 – சாதாரண ரயில்
விசேடமாக பிரதான ரயில் மார்க்கம் மற்றும் வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று மாலை எந்த ரயிலும் சேவையில் ஈடுபடாது.
அத்துடன் அனைத்து ரயில் மார்க்கங்களிலும் நீண்ட தூர கடுகதி/ நகரங்களுக்கிடையிலான மற்றும் இரவு தபால் ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026