2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் இயந்திரம் மற்றும் பயணிகள் பிரயான பகுதிகளை பராமரிப்பதற்கு தேவையான பொருட்கள் இன்மையினால் ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், ரயில் உதிரிப்பாகங்கள் இன்மையினால் 20 ரயில் இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 20 ரயில்களும் குறுகிய காலத்திற்கு சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை, ரயில் கடவைகளை பராமரிப்பதற்குரிய கற்கள், பலகைகள், தண்டவாளங்கள், ஆணிகள் ஆகியனவற்றுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X