Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
கொழும்பு நீதவான் லங்கா ஜயர்தனவின் உத்தரவுக்கமையவே இவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி, உண்மைக்குப் புறம்பாக சாட்சிகளை வழங்கியமைத் தொடர்பில், ரவி கருணாநாயக்கவின் மகளுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக வாக்குமூலமளிக்கவே இவர் இன்று நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago