2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்ய உத்தரவு

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்யுமாறு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று (02), உத்தரவிட்டுள்ளார்.

ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்கு முன்னர் அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

11 இளைஞர்களை கடத்திச் சென்ற காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் கமான்டர் சந்தன பிரசாத் எனப்படும் நேவி சம்பத்துக்கு அடைக்களம் கொடுத்தாரென, இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .