2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ராஜிதவுக்கு எதிராக கடிதம்

Editorial   / 2018 டிசெம்பர் 15 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியே வழங்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்க வைத்திய சங்கத்தின் 14 ஆயிரம் வைத்தியர்கள் கைச்சாத்திட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கடி​தமொன்றை கையளித்துள்ளனர்.

ராஜிதவின் பதவிக்காலத்தில், வைத்தியர்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல் இடம்பெற்றதாக, அக்கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில், ராஜித சேனாரத்னவுக்கு, சுகாதார அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .