2026 மே 02, சனிக்கிழமை

ராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத்

J.A. George   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ தலைமை அதிகாரியாக டிசெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமை அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன ஓய்வுபெறும் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .