2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ரிஷாட் விவகாரம்; ஜூன் 18, 19களில் விவாதம்

Editorial   / 2019 மே 23 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், ஜூன் 18, 19ஆம் திகதிகளில் நடத்தப்படுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய, சபையில் சற்றுமுன்னர் அறிவித்தார்.

முன்கூட்டிய திகதி வேண்டுமென, சபையில் எதிர்க்கட்சிகள் கோரிய போதும், ஆளுங்கட்சியினர், அதை அனுமதிக்காத நிலையில், விவாதத்துக்கான நாள் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .