2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரூ. 10 மில். பெறுமதியான கொக்கேனுடன் இந்தியர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான, ஒரு கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை, இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜையொருவர், இன்று (08) முற்பகல் கைது​செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தைச் சேர்ந்த, பொலிஸ் ​போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர், குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

34 வயதுடைய மேற்படி இந்தியர், தனது பயணப் பொதியிலிருந்த மறைவிடமொன்றில் வைத்து, மிகவும் சூட்சுமமான முறையில், இந்தப் போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளாரென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .