2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது

Editorial   / 2023 மே 31 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

30 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288.06 சதம் முதல் ரூ. 286.12 சதம் ஆகவும்  விற்பனை விகிதம் ரூ. 303.55 சதத்தில் இருந்து 301.50 சதமாக  குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 288.78 சதம் முதல் ரூ. 285.81 சதம் மற்றும் ரூ. 301 முதல் ரூ. 298 ஆக குறைந்துள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 291 முதல் ரூ. 289 ரூபாவாக உள்ளது. விற்பனை விகிதம்   303 முதல் ரூ. 301 ஆக குறைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .