2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ரூபாவின் பெறுமதியில் இன்னும் வீழ்ச்சி

Editorial   / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாவின் பெறுமதி, ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக, 184 ரூபாய் 07 சதமாக உள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பிரகாரம், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 184 ரூபாய் 07 சதமாகும். கொள்வனவு விலை 180 ரூபாய் 10 சதமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .