2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ரோஹிதவின் மகளுக்கு பிணை

R.Tharaniya   / 2025 ஜூலை 31 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு மதுகம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சந்தேக நபர் தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேகத்துக்கிடமான வாகன தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வரும் வாலன குற்றவியல் தடுப்புப் பிரிவில் சரணடைந்த பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .