Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 25 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொனி கருணாநாயக்க
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் பிரதீப் சந்தருவன் சேனாதீரவைக் கைதுசெய்வதற்கான சர்வதேசப் பிடியாணையை கம்பஹா நீதவான், இன்று பிறப்பித்துள்ளார்.
இந்த இணையத்தள ஆசிரியர்; விமான நிலையத்தை வந்தடையும் வேளையில் கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கம்பஹா நீதவான் உத்தரவிட்டார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago