Freelancer / 2026 மார்ச் 18 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, லண்டன் கேட்விக் மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
2026 ஒக்டோபர் 23 முதல் இந்தச் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் முதல் நேரடிச் சேவை இதுவாகும்.
அந்தவகையில், வாரத்திற்கு மூன்று முறை இந்த வானூர்தி சேவைகள் இயக்கப்படவுள்ளன. இது ஒரு பருவகால சேவையாக முன்னெடுக்கப்படும்.
நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற Boeing 777 ரக விமானங்கள் இச்சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. (a)
11 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago