2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லிட்றோ காஸ் விலை குறைகிறது

Editorial   / 2023 ஜூன் 03 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 300 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்றோ நிறுவனம்‌ அறிவித்துள்ளது.

நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .